ரசிகர்களுக்கு ஷாக் குடுத்த ரஜினி இன் 2.0 படம்



அந்த​ காலம் முதல் இந்த​ காலம் வரை,தனக்கென  பாணியை  உருவாக்கி  தன்னுடைய  ரசிகர்களை  கவர்ந்தவர்  ரஜினி, இவர் இப்பொழுது எந்திரன் 2.0 மூலமாக இன்னொரு விருந்து அளிக்க போறாரு. டைரக்டர் ஷங்கர் இயக்கத்துல ரஜினி நடிப்பில் படம் ரொம்பவே ப்ரமாண்டமாகவே வந்து இருக்குனு சொல்றாங்க.

பொதுவாகவே நெறய தமிழ் படங்கள் 2 1/2 மணி முதல் 3 மணி நேரம் வரை வந்த சினிமா-கு  மத்தியில, இந்த படம் வெறும் 1 மணி நேரம் 20 நிமிடம் தாணு சொல்லி ஷாக் குடுத்து இருக்காரு இயக்குனர் ஷங்கர். பொதுவாகவே இவரோட படங்கள் இரண்டரை முக்கால் மணி நேரம் ரன்னிங் டைம்  கொண்டு உருவாக்க படுவது வழக்கம்.


தற்போது வர இருக்கும் ரஜினி இன் 2.0 படம், இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்க பட்டு, இப்போ ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி போடு  இருகாங்க. ஷங்கர்  இதுவரை  உருவாக்கப்பட்ட  படங்களிலே  இந்த  படம்  ரொம்பவே  அதிகமாகவே  பிரமாண்டமாகவும்  வரும்  சொல்றாங்க. ஷங்கர்  உருவாக்கப்பட்ட  படங்களில்  இது  தான், மிக  குறைந்த  ரன்னிங்  டைம் கொண்ட  படம்  என்று  எதிர்  பார்க்க  படுகிறது.

Comments