பூனைக்கு நெருங்கிய தோழியான பிரபல தமிழ் நடிகை!

பூனைக்கு நெருங்கிய தோழியான பிரபல தமிழ் நடிகை!


தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் கலக்கி வரும் பிரபல நடிகை 
மஹிமா நம்பியார் இப்போது வீட்டில் வளர்க்கும் செல்ல பூனைக்கு நெருங்கிய தோழி ஆகி இன்ஸ்டாகிராம் இல் புகைப்படங்களைப் பகிர்ந்து உள்ளார்.






மஹிமா நம்பியார் சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர். சமுத்திரக்கனி ஆசிரியராக நடித்திருக்கும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. மேலும் மஹிமாவுக்கு இந்த படம் மிகப்பெரிய அறிமுகத்தையும் கொடுத்தது பல வாய்ப்புகளும் தொடர்ந்து வந்தது.





Ads..












Comments